உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அதுரலிய ரதன தேரர் தெரிவிப்பு….



பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக வணக்கத்திற்குரிய அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். 

மேலும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜித, சம்பிக்க உட்பட 14 பேர் ஐக்கிய தேசியக் களத்தில்

wpengine

விக்னேஸ்வரனுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவம் தயார் நிலையில்..

wpengine

நிறைவேற்று ஜனாதிபதி முறை; அவசரமாக முன்னெடுத்தது யார்? இதன் பின்னணி என்ன?

wpengine