உள்நாட்டு செய்திகள்

ஜகத் சமந்த விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம் ) – ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்த சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததை தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனைவிலுந்தான் சதுப்பு நிலத்தை சட்டவிரோதமான முறையில் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

திக்வெல்ல’வினது போட்டித் தடைக்கு பிரதமர் தலையீடு – விடயம் தூரநோக்குடன் செல்லும் இலக்கு…

wpengine

அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்….

wpengine

சைட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தினை முன்னெடுப்பது பொறாமையினாலேயே.. – நெவில் பெர்னாண்டோ..

wpengine