உள்நாட்டு செய்திகள்வணிகம்

சோளம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விலை அதிகரிப்பு…



இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற சோளத்தின் வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

Related posts

மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தீ விபத்து

wpengine

ரவி கருணாநாயக்கவின்  பதவி பறி போகும் ஆபத்து?

wpengine

Update – பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..

wpengine