வணிகம்

சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்…


சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை விவசாய அமைச்சு நிர்ணயிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி,1 கிலோகிராம் சோளத்தின் விலை 43 ரூபாவாக அமையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுநலவாய வர்த்தக முயற்சிக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குவது உறுதி – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு…

wpengine

இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி

wpengine

சமையில் எரிவாயு பிரச்சினை; புதிய தொலைபேசி எண் அறிமுகம்

wpengine