உலக செய்திகள்

சோனியா மருத்துவமனையில் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் வழமையாக நடக்கும், பரிசோதனைகளுக்காக தாம் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

அனைத்து விமானங்களும் இரத்து

wpengine

வட, தென் கொரியா மற்றும் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தை…

wpengine

மணல் புயல் காரணமாக சினாவில் கடும் பாதிப்பு…

wpengine