உள்நாட்டு செய்திகள்

சொய்ஸா கொலை – சந்தேகநபர்கள் 15 பேருக்கு பிணை



அனுராதபுரம் பகுதியிலுள்ள இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே ஆசிரியருமான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எஸ்.எப்.லொக்கா தவிர்ந்த 15 சந்தேகநபர்களுக்கு அனுராதபுரம்  உயர் நீதிமன்றம் இன்று(06) பிணை வழங்கியுள்ளது.

Related posts

காணாமல் போன இரண்டாவது நபரின் சடலம் மீட்பு…

wpengine

‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

சுகாதார அமைச்சுக்கு புதிய பதில் செயலாளர்

wpengine