ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சொந்த மகள்களின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த தாய்.



தனது சொந்த மகள்­களின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை இணை­யத்­த­ளங்கள் மூலம் விற்­பனை செய்­து­வந்த பெண்­ணொ­ரு­வரை ஸ்பானிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

41 வய­தான இப்பெண், 7, 8 மற்றும் 15 வய­து­டைய மகள்கள் மூவரை நிர்­வாண­மாக படம்­பி­டித்து, அப்­ப­டங்­களை ஆண்­க­ளுக்கு விற்­பனை செய்­து­வந்­த­தாக குற் றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

இச்­சி­று­மி­களில் மூத்­த­வ­ரான 15 வயது சிறுமி, பொலி­ஸா­ரிடம் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து அவரின் தயார் கைது செய்­யப்­பட்­டுள்ளார். தன்­னையும் 7 வயது மற்றும் 8 வய­தான தனது சகோ­த­ரிகள் இரு­வ­ரையும் தனது தாயார் நிர்­வா­ண­மாக படம்­பி­டித்­ததாக அச்­சி­றுமி கூறி­யுள்ளார்.

இப்­பு­கைப்­ப­டங்கள் பெஷன் தேவைக்­கா­னவை என தம்­மிடம் தாயார் கூறி­ய­தா­கவும் ஆனால், அப்­ப­டங்கள் இணை­யத்­த­ளங்கள் மூலம் ஆண்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­வதை தானும் சகோ­த­ரி­களும் அறிந்­து­கொண்­ட­தா­கவும் அச்­சி­றுமி தெரி­வித்­துள்ளார்.

புகைப்­ப­டங்­க­ளுக்­கான பணத்தை பெறு­வ­தற்­காக ஆண்­களை சந்திப்பதற்கு 15 வயதான தனது மூத்த மகளை அப்பெண் அனுப்பிவந்துள்ளார் என ஸ்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

2019 ஆம் ஆண்டின் உலகின் வசீகரமான கடற்கரைகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை கடற்கரை

wpengine

ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தியது டிஸ்னி

wpengine

சதுர சேனாரத்ன – சரூபா திருமண நிகழ்வில் யாரும் காணாத சில கிளிக்ஸ்… (Photos)

wpengine