உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். 

மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத 51 ஆயிரத்து 858 பேர் பொலிஸ்  நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இதற்கு முதல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிவேக வீதியில் பேரூந்து கட்டணம் 20 ரூபாவால் குறைப்பு…

wpengine

மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் திருநாள் இன்று

wpengine

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிலக்கரி நிறுவனத்தின் சபையை கலைக்க தீர்மானம்…

wpengine