உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சொதியில் உப்பு கூடிவிட்டது என்பதற்காக மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்பதாலேயே பட்ஜெட்டுக்கு ஆதரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சொதியில் உப்பு கூடிவிட்டது என்றுச் சொல்லியும், சோறு குழைந்துவிட்டது என்று கூறியும் மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான ரோஹித அபே குணவர்தன, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு விவாகரத்து செய்துவிட்டால், யாரை திருமணம் முடிப்பது எனக் கேட்ட, ரோஹித அபேகுணவர்தன, அதனால்தான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றது என்றார்.

 

Related posts

புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்று, உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர்..

wpengine

தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் சிக்கினார்

wpengine

கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று?

wpengine