உலக செய்திகள்

சைபீரியா பல்பொருள் அங்காடியில் தீவிபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு…



ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்த தீ விபத்தால் அருகிலுள்ள் கட்டிடங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதுடன் அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆங் சான் சூகிக்கு 14 ஆண்டுகள் வரை சிறை?

wpengine

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து..

wpengine

கடும் நிலச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..

wpengine