Top Story 2உள்நாட்டு செய்திகள்

‘சைனோபாம்’ இரண்டாம் செலுத்துகை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தும் நடவடிக்கை இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்மைய, கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கொழும்பு – ஜிந்துபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

Related posts

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

Azeem Kilabdeen

பிரதமரை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(29) சந்திக்கின்றனர்.

wpengine

இடியுடன் கூடிய மழை தொடரும்

wpengine