உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் தொடர்பில் தகவல் அளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அனுமதி..



சைட்டம் விவகாரம் தொடர்பாக இலங்கை வைத்திய சபை தாக்கல் செய்த மனுவில் தலையிட்டு தகவல் அளிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று(06) அனுமதியளித்துள்ளது.

நேற்று(05) குறித்த இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அச்சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)

Related posts

ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(23) பேச்சுவார்த்தை…

wpengine

தவறு நடக்குமானால் தட்டிக் கேட்க தயங்க மாட்டோம் – சட்டத்தரணிகள் சங்கம்

wpengine

அர்ஜுன் அலோசியஸுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதிப்பு..

wpengine