உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் சர்வதேசத்தின் கவனத்திற்கு.. GMOA அறிவிப்பு..



மாலபே, சைட்டம் தனியார் மருத்து கல்லூரி தொடர்பான பிரச்சினையின் போது நோயாளர்களின் உரிமைகள் குறித்து தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் தொடர்பில் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ சபையின் அனுமதி இன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பவர்களை பயிற்சியளிக்க இணைத்து கொண்டமை சர்வதேசத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு புறம்பானது என அந்த சங்கம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

 

(rizmira)

Related posts

குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

wpengine

எவன்காட் நிறுவன கணக்காளர் சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக தீர்மானம்

wpengine

மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கை வழமைக்கு

wpengine