உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் – கால வரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராகிறது GMOA…



மாலபே, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கால வரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராகியுள்ளதாக அரச வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆனது எதிர்வரும் 07ம் திகதி ஆரம்பாகவுள்ளதாக இன்று கூடிய மருத்துவ சபை உயர்மட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

புதிதாக 5000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

wpengine

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

wpengine

வெலே சுதாவின் வழக்குக்கான தீர்ப்பு ஒக்.14

wpengine