உள்நாட்டு செய்திகள்

சைட்டம் மாணவர்களுக்கு தீர்வினைக் கோரி , சைட்டம் கல்லூரியின் பெற்றோர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு…


சைட்டம் மாணவர்களை கொத்தலாவலை மருத்துவ பீடத்திற்கு உள்வாங்குவதற்கு பல்கலைக்கழக மனியங்கள் ஆணைக்குழு தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டி இது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இன்று(31) மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

wpengine

அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்…

wpengine