உள்நாட்டு செய்திகள்

சைட்டம் பிரச்சினை குறித்து அரசுக்கு மீளவும் எச்சரிக்கை…



மாலபே, சைட்டம் பிரச்சினை தொடர்பில் மக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பதில் வழங்க ஆயத்தமாக இருக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று(07) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து அதன் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

போதைமாத்திரை, பணத்துடன் வசமாக சிக்கிய இளைஞன்

wpengine

எரிபொருள் விலையில் மாற்றங்கள்

wpengine

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

wpengine