உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கைகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடும் வரை 2017 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

அரச கட்டிடத்திட்டங்களுக்கு கடல் மண்ணை பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை.

wpengine

எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு…

wpengine

கண்டியில் ஐ.ம.ச வேட்பாளர்களுக்கு ம.காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு

wpengine