உள்நாட்டு செய்திகள்

சைட்டம் குறித்த இணக்கப்பாட்டுக்கு ஜனாதிபதிக்கு நன்றி…



சைட்டம் தனியார் நிறுவன மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்துக்கு இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்துக்கு தனது நன்றியையும் தனது உடன்பாட்டயும் தெரிவித்துக் கொள்வதாக மாலபே சைட்டம் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார்.

 

#rishma

Related posts

நுரைச்சோலை லக்விஜய ஊழியர் ஒருவர் பலி

News Editor

தப்போவ நீர்தேக்கத்தின் 04 வான் கதவுகள் திறப்பு…

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine