உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி, இன்று கொழும்பில்



மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி, இன்று(15) கொழும்பை வந்தடையவுள்ளது.

இப்பேரணி கடந்த 12ஆம் திகதியில் இருந்து 25 மாவட்டங்களிலும் வாகன பேரணியாக ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

இவற்றிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று(15)  புத்தளம், கம்பஹா, கேகாலை, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சுழற்சி முறையில் பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine

இறுதி ஓவரில் இறுதி பந்திற்கு முகம்கொடுத்த தோனியால் இந்தியா உலகிற்கு முன் தலைகுனிந்தது..

wpengine

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் கொள்கலன் கப்பலில் திடீரென தீ பரவல்…

wpengine