உள்நாட்டு செய்திகள்

சைட்டத்திற்கு எதிராக மருத்துவ சபை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை தாக்கல் செய்த மனு இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த இந்த மனு உயர்நீதிமன்ற மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் இன்று(12) ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

(rizmira)

Related posts

சு.கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் ஒழுக்காற்றுக் குழுவால் அதிரடியாய் நீக்கம்

wpengine

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக 31 மனுக்கள் தாக்கல்..!

wpengine

மேலும் 498 பேர் கைது

wpengine