உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சேனா புழுவினை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை செய்யவும் – ஜனாதிபதி…



சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பு மற்றும் காலவரையறைக்குள் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று(22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சேனா படைப் புழு தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவுடன் பேச்சை ஆரம்பியுங்கள்! இலங்கையிடம் கோரும் சர்வதேச நாணய நிதியம்!

News Editor

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று

wpengine

சமமான கல்விக்காக ‘கல்வி கண்காணிப்பு சபை’ அமைக்கத் தீர்மானம்…

wpengine