வணிகம்

சேனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சேனா படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

சோளப் பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது என்றார். இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50,000 ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நாளை(24) ஆரம்பம்

wpengine

நவலோக்க மருத்துவமனை இலங்கையின் முதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது

wpengine

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

wpengine