உள்நாட்டு செய்திகள்

சேதமடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க அரசு நடவடிக்கை…



இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதிப்புக்கள் தொடர்பாக 1968 / 1969 குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்ட வீதியை துரிதமாக வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்பட்டு வருகின்றது.

 

 

(rizmira)

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

wpengine

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் சில வாரங்களில்…

wpengine

சிறுபான்மை வாக்குப்பலத்தை செல்லாக்காசாக்க முயற்சி

wpengine