உள்நாட்டு செய்திகள்

சேதனப்பசளை தயாரிப்போருக்கு கொடுப்பனவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சேதனப் பசளையை தயாரித்து விவசாயம் மேற்கொள்வோருக்கு ஒரு ஹெக்டேயருக்கு ரூபா 12,500 வீதம், 02 ஹெக்டேயருக்கு அதிகரிக்காத வகையில் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்றாகும்

Azeem Kilabdeen

இலங்கை அணியில் அவசரமாக உள்வாங்கப்பட்ட 19 வயதுடைய வீரர்..

wpengine

குத்பா பிரசங்கம் கேட்டு, ஜும்ஆ தொழுகையை பார்வையிட வந்த பெளத்த பிக்குகள்..!

wpengine