Top Story 1உள்நாட்டு செய்திகள்

செவ்வாயன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை(21) கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘அலி ரொஷான்’ உள்ளிட்ட 07 பிரதிவாதிகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

திங்கள் 18 மணித்தியால நீர்வெட்டு

wpengine

ஜனாதிபதி தலைமையில் “ஜனாதிபதி ஏற்றுமதி விருது” வழங்கும் விழா.

wpengine