உள்நாட்டு செய்திகள்

செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்



(FASTNEWS | COLOMBO) – காலி – றூமஸ்ஸல கடற் பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன இருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கைகளை மீட்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேல் மாகாணத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்…

wpengine

ஹஜ் ஒப்பந்தத்தில் அமைச்சர்  ஹினிதும சுனில் மற்றும் ஹஜ் பிரதி அமைச்சர் அப்துல்ஃபதா பின் சுலைமான் மஷாத் இடையே கையப்பமிட்டனர்

Azeem Kilabdeen

நாட்டின் சில மாகாணங்களில் மழை…

wpengine