உள்நாட்டு செய்திகள்

செலசினே முன்னாள் தலைவரை கைது செய்யுமாறு பிடியாணை…


தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து 19 இலட்சத்து 25,900 ரூபா பெற்று நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், செலசினே முன்னாள் தலைவர் பிரதீப் குமார எதிரிசிங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(20) திறந்த பிடியாணை ஒன்றினை பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், தற்போது சந்தேக நபர் ஐக்கிய இராச்சியத்தில் மிட்ல்செக்ஸ் மாநிலத்தில் வசித்து வருவதாகவும் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கும் பிணையில் செல்ல அனுமதி..

wpengine

ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்ட விவகாரம் – நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பிணை..

wpengine

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

wpengine