வணிகம்

செரமிக் உற்பத்தி இறக்குமதிக்கு அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – செரமிக் உற்பத்திகள் தொடர்பில் நிலவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை ஏற்றுமதி – இறக்குமதி துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்ததுடன் அவற்றுள் செரமிக் உற்பத்தியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2018 ஆம் ஆண்டிற்கான சிலிம் நீல்சென் மக்கள் விருது லங்கா சதோசவிற்கு…

wpengine

நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குறுத்த மத்திய வங்கி நடவடிக்கை

wpengine

எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

wpengine