உள்நாட்டு செய்திகள்

செய்யத் ராட் அல் ஹூசைன் இலங்கை வந்த காரணத்தை விளக்குகிறார் விமல்



ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன், போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த பொறிமுறை ஏற்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறியவே இலங்கை வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.

பி.பி.சிக்கு பேட்டியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. உள்நாட்டு நீதிபதிகள் இதற்கு போதுமானது என கூற நேர்ந்தது.

ஆனால், ஜனாதிபதி கருத்தை நாம் கவனத்தில் கொள்ள தேவையில்லை, ஜெனீவாவில் இணங்கியது போல் வேலை நடக்க வேண்டும் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கூறுகிறார்.

Related posts

யாழ் தேவி உள்ளிட்ட 10 புகையிரத சேவைகள் இரத்து – வேலை நிறுத்தம் வலுப்பெறுகிறது…

wpengine

உலமாக்கள் ஒவ்வொருவரும்
பட்டதாரியாக வரவேண்டும்! – மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கும் நிகழ்வில் அஸ்மி யாசீன் கருத்து!

wpengine

விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு

wpengine