உள்நாட்டு செய்திகள்

செய்தி வலைத்தளங்களை மார்ச் 31க்கு முதல் பதிவு செய்யவும்



இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செய்தி வலைத்தளங்களையும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு, குறித்த அமைச்சு இன்று புதன்கிழமை (02) அறிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துக்கொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கீகாரத்தை பெற்று செயற்பட முடியும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

உரமும் இல்லை, பணமும் இல்லை” – நிர்க்கதியான இலங்கை!

News Editor

இருபதாவது அரசியல் அமைப்பு குறித்து சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு..

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கும்

wpengine