Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சென்னை – யாழ் விமான சேவை தினசரி சேவையாக முன்னெடுக்க தீர்மானம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான பயணங்கள் ஜூலை 16 முதல் தினசரி சேவையாக மாற்றப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் விமான போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி சேவையை க்கப்பட்டுள்ளது.

Related posts

சகலதுறை வீரர் அசேல குணரத்ன T-20 போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine

பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் உலகின் ஒரேயொரு நாடாக மாறப்போகும் இலங்கை..!

wpengine

24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது

wpengine