விளையாட்டு

சென்னை அணியினை வீழ்த்தி, ஐதராபாத் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி..



(FASTNEWS | COLOMBO) – 12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று(17) ஐதராபாத்தில் நடந்த 33 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டதில், ஐதராபாத் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

Related posts

மாலிங்க மீண்டும் அணிக்கு – மாலி குறித்து திலான் வெளிப்படைக் கருத்து…

wpengine

2024-2031 வரையிலான ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்த அறிவிப்பு

wpengine

இலங்கை அணிக்கு மேலும் 348 ஓட்டங்கள் தேவை

wpengine