உலக செய்திகள்

சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் ஏவப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனவெரல் தளத்திலிருந்து இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது 1.5 பில்லியன் யூரோ பெறுமதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்மதியில் கெமராக்கள், சென்ஸர்கள் உட்பட பல்வேறு உயர்தொழில்நுட்ப சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இவற்றினைக் கொண்டு சூரியனின் இயக்கத்திலுள்ள மிகவும் நுண்மையான விடயங்கள் கண்டறியப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

கொலம்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி..

wpengine

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய வீழ்ச்சி!

wpengine

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை நாடு திரும்புமாறு உத்தரவு

wpengine