Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சூதாட்ட ஷம்மியா, அமைச்சர் ரொஷானா முக்கியம் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சற்றுமுன் பாராளுமன்றத்தில் கூறினார்.

விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்ட அவர் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக கடுந்தொனியில் கூறினார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென்றும் மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அதனை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளதென்றும் அமைச்சர் கூறினார்.

சூதாட்ட ஷம்மியா, அமைச்சர் ரொஷானா முக்கியம் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

21 ஆயிரம் ரூபாவாக உயர்ந்த 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை விலை..!

wpengine

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு இம்ரான் கான் வாழ்த்து

wpengine