உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சு.கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது



ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் இன்று(28) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள் சிலர் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று இடம்பெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

(riz)

 

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சராக சாகல ரத்நாயக்க

wpengine

புத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க புதிய திட்டம்… அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை..

wpengine

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

wpengine