உலக செய்திகள்

சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழப்பு…


பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குலாம் சர்வார் ஷம்பானி கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்த வேளையில், மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட வைகோ’வுக்கு சிறைத் தண்டனை

wpengine

இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா

wpengine

சிறைச்சாலைக்குள் தீ விபத்து 68 பேர் உயிரிழப்பு…

wpengine