உள்நாட்டு செய்திகள்

சுவசரிய சேவையை பெற App வசதி…



(FASTNEWS|COLOMBO) 1990 சுவசரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக கையடக்க தொலைபேசி செயலி (App) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

இந்த சுவசரிய அம்பூலன்ஸ் சேவையை பொது மக்கள் மத்தியில் மேலும் விரிவுப்படுத்துதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா

wpengine

இன்று 15 மணித்தியால நீர் விநியோக தடை…

wpengine

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

wpengine