உள்நாட்டு செய்திகள்

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவடுன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(09) மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வற்காக ஹபராதுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

சலுகை விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோரிக்கை…

wpengine

கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவை அடுத்த வாரம் கூடுகிறது – ரஞ்சித்

wpengine

அரசின் தாக்குதலை முறியடிக்க நாம் தயார்

wpengine