உள்நாட்டு செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தங்கியிருக்கும் 18,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்களில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை இலங்கை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 1912 என்ற அழைப்பேசி இலக்கம் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த இலகத்திற்கு அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts

இலங்கை விவகாரத்தில் தேவையற்று தலையிடக் கூடாது – ஐ.நாவை எச்சரிக்கும் அலி சப்ரி..!

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 925

wpengine