உள்நாட்டு செய்திகள்வணிகம்

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதற்கு இரு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு

News Editor

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

wpengine

ஆவா குழுவினருக்கு நிபந்தனைகளுடன் பிணை..

wpengine