உள்நாட்டு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் சிகிரியாவைத் திறப்பதற்கு மத்திய கலாசார நிதியம் தீர்மானித்துள்ளது.

சூரிய உதயத்தைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கமாக கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார்

wpengine

டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு 7ம் இடம்

wpengine

மாலபே குறித்து ராஜித மௌனிப்பதற்கான காரணத்தை போட்டுடைத்தார் லஹிரு

wpengine