உள்நாட்டு செய்திகள்

சுற்றாடல் அழிப்புக்கு SJB ஆர்ப்பாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

wpengine

நோர்வே வெளிவிவகார அமைச்சர் அரசியல் உறவுகளை புதுப்பிக்க இலங்கை வருகை

wpengine

அனுமதிச் சீட்டு இன்றி இ.போ.ச பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் அதிகரிப்பு..

wpengine