உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுரக்‌ஷ காப்புறுதி திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சுரக்‌ஷ காப்புறுதி (Suraksha) திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு 011 2784163, 011 2784872 அல்லது 011 3641555 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் ஆய்வு

wpengine

02 மணி நேரங்களுக்கு வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தம்…

wpengine

அவுஸ்திரேலிய அணியானது 105 ஓட்டங்களினால் முன்னிலையில்…

wpengine