உலக செய்திகள்

சுய தனிமைப்படுத்தலில் பின்லாந்து பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்ததால், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (Sanna Marin) தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில், சன்னா மரினுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லையென்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் பிரதமரின் இல்லத்தில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்…

wpengine

16 வருடங்களிற்குப் பின்னர் பிரான்ஸில் கடும் வெப்பம்

wpengine

ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி

wpengine