உள்நாட்டு செய்திகள்

சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமைத்தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்படும் கூலியை அதிகரிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமான புறக்கோட்டை சந்தையில் பொருட்களை இறக்கும் மற்றும் ஏற்றும் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

Related posts

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில 26ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 53 இலங்கையர்கள்

wpengine

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

wpengine