உள்நாட்டு செய்திகள்

சுமார் 97 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | வடக்கு) – கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வடக்கு கடற்பரப்பில் 485 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 97 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்ப்டடுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து விசேட கோரிக்கை…

wpengine

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

News Editor

‘Batticaloa Campus’ நிறுவனத்தின் வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு கோரிக்கை

wpengine