உள்நாட்டு செய்திகள்

சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது…


சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நிலையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ 206 கிராம் தங்க நகைகளை சந்தேக நபர் கடத்த முயற்சித்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மின்சார சபை தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை, கோப் குழு முன்னிலையில்…

wpengine

காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine

அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மற்றும் பிரதமரே பொறுப்புக் கூற வேண்டும்…

wpengine