உள்நாட்டு செய்திகள்

சுமார் 50, 000 பேருக்கு எதிராக வழக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,942 ஆக அதிகரித்துள்ளது.

அவ்வாறே இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50, 000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் மொட்டு கட்சி

wpengine

கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு…

wpengine

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இரத்து

wpengine