உள்நாட்டு செய்திகள்

ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுமார் 50 ஆயிரம் உள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நியமங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Related posts

2018ம் ஆண்டுக்கான நிதி ஒதிக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றில்…

wpengine

நாட்டுக்குள் சமாதானம் சீர்குழைக்கப்பட்டு, இனவாதப் பிரச்சினைகள் தலைதூக்கினால் நாடு பலவீனமடையும்..

wpengine

மின்வெட்டு காலம் அதிகரிப்பு..!

wpengine