உள்நாட்டு செய்திகள்

சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன்களுடன் இருவர் கைது…



கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டு பிரஜைகள் இருவரிடம் இருந்து இதுவரையில் 153 வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 1 கிலோ 400 கிராமுடைய கொக்கைன் 35 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் இருவரும் தற்போது பொலிசாரின் பாதுகாப்பில் நீர்கொழும்பு மருத்துவமனையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு….

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 19,441 பேர் கைது

wpengine

ஹிஸ்புல்லா’வின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு பெயரினை பரிந்துரைக்க கோரிக்கை…

wpengine